இலங்கை சினிமாவிலிருந்து மற்றுமொரு படைப்பாக நினைவில் நீ மியூசிக் வீடியோ தயாராகிவருகின்றது. சஞ்சய் சிவாவின் இயக்கம் மற்றும் வரிகளில் பிரசாத்தின் இசையில் மயூரசங்கரின் குரலில் உருவாகியிருக்கும் இந்த பாடலில் ஜானி, பூர்விகா, டேரியன், மதன், மஹாலிங்கம் போன்றோர் நடித்துள்ளனர். கண்ணா உதய் நடனஇயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்த மியூசிக் விடியோவானது வரும் அக்டோபர் 23 இல் மாலை 6 மணிக்கு வெளியிடபட உள்ளது.
Visited 1 times, 1 visit(s) today