உனைப்போல் உனைப்போல்
ஒரு பொண்ண… நா நா நா
தேடினேனே….
unnai pol unnai pol
oru ponna… na na na
thedinaenae…
ஒரு பார்வை உன்ன பார்த்தேன்
நா காலி ஆனேனே….
oru paarvai unnai paarthaen
na gaali aanaenae
ஒரு சொல்லு
ஓகே சொல்லு
நா நா நா உயிரே
தருவேன்
oru sollu
ok sollu
na na na uyirae
theruvaen
இந்த லைஃப்பு
சேர்ந்தா போதும்
செம ஹேப்பி ஆவேன்…
சிரிக்கிறாளே….
என்ன பார்த்து….
indha lifeuu
serndha podhum
semma happy aavaen…
sirikiralae…
enna parthu..
கண்ண கட்டி
காட்டில் விட்ட…. நீ…..
kannai katti
kaatil vita.. nee..
ஹே பேபி
ஹே பேபி
யூ காட்… ஃகாட்ட பிரிட்டி பாடி….
hey baby
hey baby
you got..
you got a pretty body…
ஹே பேபி
ஹே பேபி
கம் பி
பீ மை செரி பாதி
Hey baby
Hey baby
come be
come be my seri pathi
ஹே பேபி
ஹே பேபி
எய் ஹேய்…
பீஃலிங்க் கைண்டா லக்கி
hey baby
hey baby
yeah hey
got me feeling kinda lucky
ஹே பேபி
ஹே பேபி
ஐ லவ் யூ
ஆல் த டைம்…
Hey baby
hey baby
gonna love you
all the time
உன பார்த்து பேசி பேசி
என் வார்த்தை கவிதை ஆச்சு
அத கேட்டு சிரிச்சு சிரிச்சு
உன் சிரிப்பும்
ரிஃங் டோன் ஆச்சு
unna parthu pesi pesi
enn varthai kavidhai aachu
adha kaetu sirichu sirichu
un siripum
ringtone aachu
உன பார்த்து பேசி பேசி
என் ஃலைப்பும் ஜோக்கர் ஆச்சு
நீ பார்த்து சிரிச்சு சிரிச்சு
நா சிரிச்சேன் ஜாக்பாட் அடிச்சு
unna parhtu pesi pesi
enn life-um joker aachu
nee parhtu sirichu sirichu
naa sirichaen jackpot adichu
சிரிக்கிறாளே….
என்ன பார்த்து….
sirikiralae…
enna parthu..
கண்ண கட்டி
காட்டில் விட்ட…. நீ…..
kannai katti
kaatil vita.. nee..
ஹே பேபி
ஹே பேபி
யூ காட்… ஃகாட்ட பிரிட்டி பாடி….
hey baby
hey baby
you got..
you got a pretty body…
ஹே பேபி
ஹே பேபி
கம் பி
பீ மை செரி பாதி
Hey baby
Hey baby
come be
come be my seri pathi
ஹே பேபி
ஹே பேபி
எய் ஹேய்…
பீஃலிங்க் கைண்டா லக்கி
hey baby
hey baby
yeah hey
got me feeling kinda lucky
ஹே பேபி
ஹே பேபி
ஐ லவ் யூ
ஆல் த டைம்…
Hey baby
hey baby
gonna love you
all the time